ஏசாயா 7:21
அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,
Tamil Indian Revised Version
கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! தீயோரின் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ கொடுமை செய்வோரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்;␢ அவர்கள் என் காலை␢ வாரிவிடப் பார்க்கின்றார்கள்.⁾
King James Version (KJV)
Keep me, O LORD, from the hands of the wicked; preserve me from the violent man; who have purposed to overthrow my goings.
American Standard Version (ASV)
Keep me, O Jehovah, from the hands of the wicked; Preserve me from the violent man: Who have purposed to thrust aside my steps.
Bible in Basic English (BBE)
O Lord, take me out of the hands of sinners; keep me safe from the violent man: for they are designing my downfall.
Darby English Bible (DBY)
Keep me, O Jehovah, from the hands of the wicked [man], preserve me from the violent man, who devise to overthrow my steps.
World English Bible (WEB)
Yahweh, keep me from the hands of the wicked. Preserve me from the violent men who have determined to trip my feet.
Young’s Literal Translation (YLT)
Preserve me, Jehovah, from the hands of the wicked, From one of violence Thou keepest me, Who have devised to overthrow my steps.
சங்கீதம் Psalm 140:4
கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.
Keep me, O LORD, from the hands of the wicked; preserve me from the violent man; who have purposed to overthrow my goings.
Keep | שָׁמְרֵ֤נִי | šomrēnî | shome-RAY-nee |
me, O Lord, | יְהוָ֨ה׀ | yĕhwâ | yeh-VA |
hands the from | מִ֘ידֵ֤י | mîdê | MEE-DAY |
of the wicked; | רָשָׁ֗ע | rāšāʿ | ra-SHA |
preserve | מֵאִ֣ישׁ | mēʾîš | may-EESH |
violent the from me | חֲמָסִ֣ים | ḥămāsîm | huh-ma-SEEM |
man; | תִּנְצְרֵ֑נִי | tinṣĕrēnî | teen-tseh-RAY-nee |
who | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
purposed have | חָ֝שְׁב֗וּ | ḥāšĕbû | HA-sheh-VOO |
to overthrow | לִדְח֥וֹת | lidḥôt | leed-HOTE |
my goings. | פְּעָמָֽי׃ | pĕʿāmāy | peh-ah-MAI |
ஏசாயா 7:21 ஆங்கிலத்தில்
Tags அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும் இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்
ஏசாயா 7:21 Concordance ஏசாயா 7:21 Interlinear ஏசாயா 7:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 7